small gov

நோக்கம்

  • காலநிலை மாற்றத்தை அபிவிருத்தி நடவடிக்கைமுறைக்குள் கூட்டிணைப்பதற்கு காலநிலை மாற்ற இடர்களை தேசிய மட்டத்தில் அணுகுவதற்கு தேசிய மேடையை அமைத்தல்.
  • தகுந்த கொள்கைகளையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட காலநிலை மாற்ற பதில்களை பொறுப்பேற்பதற்கு அர்;ப்பணிக்கப்பட்ட நிறுவன பொறிமுறை வடிவத்தில் செயலாற்றுதல்.
  • காலநிலை மாற்றம் பற்றிய தேசிய கொள்கைகளைச் செயற்படுத்துவதற்கு முன்னுரிமைகளையும் அபிவிருத்தி பொறிமுறைகளையும் அடையாளம் காண்பதற்காக தேசிய மற்றும் துணை-தேசிய மட்ட முகவர் நிலையங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல்
  • காலநிலை மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு வசதிப்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை கொள்கை மறுசீரமைப்பையும் செயற்பாடுகளையும் தொடர்ந்து செயற்படுத்துவதற்கு வழங்குதல்.
  • UNFCCC-COP, கியோட்டோ உடன்படிக்கை மற்றும் பரிஸ் உடன்படிக்கை கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயற்படுத்துவது தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் வழங்கும் வசதியை ஏற்படுத்துதல்.
  • காநிலை மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட வௌ;வேறு நிறுவனங்களுக்காக நியமிக்கப்பட்ட அதிகார சபை என்ற வகையில் சேவை செய்தல்.

செயற்பாடுகள்

  • UNFCCC-COP, கியோட்டோ உடன்படிக்கை மற்றும் பரிஸ் உடன்படிக்கை என்பவற்றிற்கு தேசிய மையமாக இருத்தல்.
  • தூய்மையான அபிவிருத்தி பொறிமுறைக்காக (CDM) நியமிக்கப்பட்ட தேசிய அதிகாரசபை.
  • பசுமை காலநிலை நிதியத்திற்காக நியமிக்கப்பட்ட தேசிய அதிகாரசபை (GCF).
  • காலநிலை தொழில்நுட்ப மையம் மற்றும் வலையமைப்புக்காக (CTCN) நியமிக்கப்பட்ட தனிப்பண்புள்ள தேசிய அதிகாரசபை.
  • காலநிலை மாற்றத்திற்கான கொள்கைகளைத் தயாரித்தல் மற்றும் அவற்றைச் செயற்படுத்துவதற்கு வசதிப்படுத்துதல்.
  • காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளைச் சந்திப்பதற்கு பொருத்தமான மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கு வசதிப்படுத்துதல்.
  • GHG வெளியேற்றத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் தேக்கத்தையும் ஒதுக்கத்தையும் மேம்படுத்துதல்.
  • காலநிலை மாற்றம் பற்றிய இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இற்றைப்படுத்தும் அறிக்கைகளையும் (BURs) தேசிய தொடர்பாடலையும் UNFCCCக்கு சமர்ப்பித்தல்.
  • GHG வெளியேற்றம் மற்றும் எல்லைக்கோடுகள் பற்றிய தேசிய பொருட்பதிவுகளை விருத்தி செய்தல்.
  • அனைத்து தகுதியான துறைகளுக்கு தொழில்நுட்ப முன்னேற்றத்தை மாற்றுதல்.
  • விஞ்ஞான, தொழில்நுட்ப, சமூக-பொருளாதார மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய ஏனைய ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல்.
  • காலநிலை மாற்றம் மற்றும் திறன் விருத்தி பற்றிய அறிவையும் தகவலையும் வழங்குதல்.

Youtube Channel - https://www.youtube.com/channel/UCEIh3ZxB3nAw6L_HbEBny0Q/featured

எமது அணி

Untitled 1030 x 1030 px 1 1திரு. லீல் ரந்தெனி
பணிப்பாளர்

03.Deputy Director Mr திரு. அருணோத என். போபகமகே
பிரதிப் பணிப்பாளர் (காலநிலை மாற்றம்)


ad education researchசெல்வி. பியூமி உப்பலா பெந்தரகே
உதவிப் பணிப்பாளர் (காலநிலை மாற்றம்)

assistant director air resource ozone unit st inokaசெல்வி. திரிஸ் இனோகா
உதவிப் பணிப்பாளர் (காலநிலை மாற்றம்)

06.Assistant Director. Ms. P.M.M.Sசெல்வி. பி.எம்.எம்.எஸ். திலகரத்ன
உதவிப் பணிப்பாளர் (காலநிலை மாற்றம்)


b dummyஉதவிப் பணிப்பாளர் 
 
 
 
 

காலநிலை மாற்றம்