இந்தப் பிரிவின் வகிபாகம்
- சூழல் கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் இற்றைப்படுத்துதல்.
- சூழல் கருத்திட்டங்களை மீளாய்வுசெய்தல் மற்றும் சூழல் கருத்திட்டங்களை மதிப்பீடு செய்தலும் கண்காணித்தலும்.
- அமைச்சின் வருடாந்த செயற்பாட்டு திட்டத்தின் மற்றும் முன்னேற்றத்தை சனாதிபதி செயலகத்திற்கும் DPMM க்கும் அறிவித்தல்.
- ஏனைய பங்கீடுபாட்டாளர்களுடன் புதிய கருத்திட்ட முன்மொழிவுகளை உருவாக்குதல்.
- புதிய கருத்திட்ட முன்மொழிவுகள், கருத்திட்ட நீடிப்பு மற்றும் திருத்தங்கள் என்பவற்றிற்கு தேவைப்படும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல்.
எமது அணி
![]() திரு அமல் ரணவீர
பணிப்பாளர்
|
![]() பிரதிப் பணிப்பாளர்
|
![]() உதவிச் பணிப்பாளர்
|