இலங்கை சுற்றாடல் அமைச்சு துரித பொருளாதார அபிவிருத்தி மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் அடிப்படை என்பவற்றிற்கு இடையில் சமநிலையைப் பேணி, நாட்டின் இயற்கை வளங்களையும் சுற்றாடலையும் முகாமைப்படுத்துவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
அதிகரித்துவரும் மனித சனத்தொகையின் சமூக பொருளாதார நடத்தை இந்த நோக்கங்களை அடைவதில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் இயற்கை வளங்களையும் சுற்றாடலையும் முகாமைப்பத்துவதில் பின்பற்றுவதற்கு இந்த அமைச்சு பிரதான கொள்கைகளை வகுத்துள்ளது. இந்தக் கொள்கைகள் அரசாங்கம், முகவர்கள், அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் சமூகங்கள் உள்ளிட்ட பங்கீடுபாட்டாளர்களின் பங்கேற்புடன் அமுல்படுத்தப்படுகின்றன.
நோக்கு
"நிலைபேறாக அபிவிருத்தி செய்யப்பட்ட இலங்கை."
செயற்பணி
நிலைபேறான இயற்கை வளங்களை முகாமைப்படுத்துவதன் ஊடாக சுற்றாடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நிலைபேறான சூழலியல் முகாமைத்துவத்திற்கு தலைமை வகித்தல்.
சுற்றாடல ; அமைச்சின் பிரதான பணிகள்: :
❖ நிலைபேறான அபிவிருத்திக் கொள்கைகளை வகுப்பதற ;காக உபயோகப்படுத்திக் கொள்வதற்காக பங்குதாரத் தரப்பினர்களின் பங்களிப்புடன் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங ;கள் துறையில ; உள்ள பிரச்சனைகளை அடையாளம் காணுதல் மற்றும் பகுப்பாய்வு செய்தல்.
❖ சுற்றாடல் மற்றும் இயற ;கை வளங்கள ; பாதுகாப்புத் தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காக பங்குதாரத் தரப்பினர்களிற்கு அறிவித்தல் மற்றும் செயற்படுவதை உறுதிப்படுத்தல ;.
❖ சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்களுக்கு இசைவுடைய கொள்கைகளை செயற்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மூலோபாயங்கள் மற்றும் அமுலாக்கல் திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் முன்னோடிக் கருத்திட்டத்தை மேற்கொள்ளல்.
❖ சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்களுக்குரிய கொள்கை ரீதியான மறுசீரமைப்பு மற்றும் நிலைபேறான சுற்றாடல் எண்ணக்கரு மற்றும் ஏனைய பிரதான சுற்றாடல் செயற்பாடுகள் தொடர்பாக தேசிய மட்டத்தில் மக்கள் அறிவ10ட டல்.
❖ இலங்கை கைச்சாத்திட ;டுள்ள பல் தரப்பு சுற்றாடல ; உடன்படிக்கைகளுக்கு ஏற்ப இலங்கையினால் ஆற ;றப்பட வேண்டிய சர்வதேசப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தல்.
❖ சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள ; துறைக்குரிய பின்னாய்வு வழிமுறையைத் தயாரித்தல் மற்றும் பின்னாய்வின் மூலம் கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் சுற்றாடல் முகாமைத்துவம் தொடர்பாக பொருத்தமான உத்திகளை பயன்படுத்தல்
❖ கொள்கைகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு ஏற்படுகின்ற தாக்கங்கள் பற்றிய ஆய்வு நடாத்துதல ;ää அந்த தகவல்களைப் பகுப்பாய்வு செய்தல் மற்றும் அந்த தகவல்களை பொதுமக்களுக்கு உள்ளிட்ட உரிய பிரிவுகளுக்கு அனுப்புதல்.
❖ சிறந்த சுற்றாடல் முகாமைத்துவமொன்றுக்காக அரச மற்றும் அரச சார்பற்ற பிரிவுகள் மற்றும் பொதுமக்களின் அர்ப்பணிப்புக்காக பொருத்தமதான சூழ்நிலையொன்றை உருவாக்குவதற்கும்