காலநிலை தணிப்பு செயற்பாட்டு உதவி கருத்திட்டம்
துறை | காலநிலை மாற்றம் |
நோக்கம் |
|
காலம் | 11th ஏப்ரல் 2019 - 28 பெப்ருவரி 2021 |
நிதியுதவி அளிக்கும் நிறுவனம் | உலக வங்கி |
இலக்கு குழு | துறை குறிக்கப்பட்ட பங்கீடுபாட்டாளர்கள் / பொதுமக்கள் |
அமுல்படுத்தும் பிரதேசம் | காலநிலை மாற்ற தணிப்பு |
வெளியீடுகள் / விளைவுகள்
- வெளி ஆலோசனைகள்
செயற்பாடு | வெளியீடுகள்/ விளைவுகள் |
MRV, SLCR, SLCCS மற்றும் CPIs என்பவற்றிற்கான உகந்த கொள்கை தொகுதியை வடிமைப்பதற்கும் அமுல்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த பரிந்துரைகளையும் கொள்கை பொருத்தங்களையும் மதிப்பீடு செய்தல் | MRV, SLCR, SLCCS மற்றும் CPIs என்பவற்றிற்கான உகந்த கொள்கை தொகுதி வீதி வரைபடம் |
தேசிய காலநிலை மாற்ற தரவுகள் பகிர்வு வலையமைப்பை விருத்தி செய்தல் மற்றும் அமுலாக்குதல் | காலநிலை மாற்ற தரவுகளை பரிமாறிக் கொள்ளுவதற்கான இணையத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட வலையமைப்பு |
புதிய கார்பன் விலை குறித்தல் கருவிகளுக்கான வீதி வரைபடத்தை விருத்தி செய்தல் | புதிய கார்பன் விலை குறித்தல் கருவிகளுக்கான வீதி வரைபடம் |
- சந்தை தயார் முன்மொழிவின் (MRP) கட்டிட தொகுதி 5இன் (BB5) கீழ் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் (பொதுவான எல்லை, திறன் விருத்தி, பங்கீடுபாட்டாளருடன் கரலந்துரையாடல், தொடர்பாடல், விழிபடபுணர்வூட்டல்)
செயற்பாடு | வெளியீடுகள்/ விளைவுகள் |
1.1 விநாடிகள் சமர்ப்பணம்;, உயிருள்ளதுபோல் இயங்குகின்ற 20, 3D காணொளிகள் |
|
1.2 குறிப்பிட்ட துறை சார்ந்து காலநிலை மாற்றத்தை தணித்தல் பற்றி (சக்தி, போக்குவரத்து, கைத்தொழில், கழிவு மற்றும் AFOLU) 10 நேரடி செய்திகளை வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல் வெகுசன ஊடகங்களில் வெளியிடல் | |
2. காலநிலை மாற்றத்தை தணித்தல் மற்றும் MRV, SLCCS மற்றும் CPI மற்றும் அதன் சந்தர்ப்பங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 15 வீடியோ கிளிப்களைத் தயாரித்தல் (குறும் காணொளி கிளிப் தொடர்கள்) | |
3. காலநிலை மாற்றத்தை தணித்தலுடன் தொடர்புடையதாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கும் வானொலியில் ஒலிபரப்புவதற்கும் 7 வீடியோ விவரணம் (15 விநாடிகளிலிருந்து 2 நிமிடங்கள் வரை) வடிவமைத்தல் | |
4. CPIs, SLCR, MRV DSN, SLCCS (கட்டுரைகள், துண்டுப்பிரசுரங்கள், பிரசுரங்கள், சஞ்சிகை) உள்ளிட்ட காலநிலை மாற்றம்பற்றி விழிப்புணர்வூட்டும் பத்திரிகைகளை அச்சிடுதல் மற்றும் வெளியிடுதல் | |
5. செயல்முறையில் செய்து காட்டும் நோக்கத்திற்காக காலநிலை சிறந்த நகரம் 3D உயிருள்ளது போல்காட்டும் வெளியீடு (10 நிமிடங்கள்) | |
6. காலநிலை மாற்றத்தை தணித்தல் பற்றிய தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளை (கலந்துரையாடல்) நடத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான CPIs மற்றும் தீர்வுகள் | |
7. இலங்கையில் காலநிலை மாற்றத்தை தணித்தல் பற்றிய விவரண / கல்வி நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்புதல் (30 - 50 நிமிடங்கள்) | |
8. இனங் காணப்பட்ட கைத்தொழில்/ சேவைகள் துறைக்காக (உதா: தேயிலை, இரப்பர், ஆடைத்தொழில், உணவு பானங்கள், வங்கி போன்றவை) SLCCS பற்றிய மூன்று (03) இணைய தொடர்களை ஒழுங்கு செய்தல் | |
9.1 கார்பன் (கரிமம்) விலை குறித்தல் கருவிகள்பற்றி (CPI),மற்றும் MRV மற்றும் SLCR, தேசிய காலநிலை மாற்ற தரவுகளைப் பகிரும் வலையமைப்பு மற்றும் (NCC DSN) மற்றும் SLCCS ஆகிய நான்கு (04) தொழில்நுட்ப விவரண சித்திரங்களைத் தயாரித்தல் (ஆகக்கூடியது 15 நிமிடங்கள்) | |
9.2 காலநிலை மாற்றத்தை தணித்தல் பற்றிய நான்கு (04) விவரணச் சித்திரங்களைத் தயாரித்தல் (ஆகக்கூடியது 30 நிமிடங்கள்) மற்றும் இவற்றை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஒயிபரப்புச் செய்தல் | |
10. PMR கருத்திட்டத்திற்குத் தனியான பக்கம் உட்பட காலநிலை மாற்ற செயலகத்திற்கு இணையத்தளமொன்றைத் தரமுயர்த்தி வடிவமைத்தல் |
காலநிலை மாற்றம் பற்றிய இலங்கையின் மூன்றாவது தேசிய தொடர்பாடல் (TNC)
துறை | காலநிலை மாற்றம் |
நோக்கம் | காலநிலை மாற்ற சவால்களுக்கு வினைத்திறன் மிக்க வகையில் பதிலளித்தல் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சட்டக சமவாயத்தின் கீழ் உள்ள நாடுகளையும் அவற்றின் கடப்பாடுகளையும் சந்தித்தல் (UNFCCC) |
காலம் | 2017-2020 |
நிதியுதவி அளிக்கும் நிறுவனம் | உலகளாவிய சூழல் வசதி / ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் |
இலக்கு குழு | கொள்கை தயாரிப்பாளர்கள், அமுல்படுத்துபவர்கள், தனியார் துறை, சிவில் சமூக அமைப்புகள், பிரசைகள், கல்விமான்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்தரப்பு முகவர் நிலையங்கள் |
அமுல்படுத்தும் பிரதேசம் | தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அபிவிருத்தியைத் திட்டமிடும்போது வடுபடும் தன்மை, தகுந்த மாற்றி அமைத்தல் மற்றும் தணிக்கும் விருப்பத் தெரிவுகள் என்பவை பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கு TNC தயாரிப்பு சாத்தியமான தன்மையைக் காட்டுகிறது |
விளைவுகள் (பூர்த்திசெய்யப்பட்ட வெளியீடுகள்) | தேசிய சூழமைவுகள், பசுமை வீடு வாயு பதிவேடு, வடுபடும் தன்மை, மாற்றி அமைத்தல் நடவடிக்கை, தணிக்கும் விருப்பத் தெரிவுகள் மற்றும் ஏனைய திறன் விருத்தியுடன் தொடர்புடைய தகவல்கள், தொழில்நுட்ப மாற்றல், ஆராய்ச்சி மற்றும் இடைவெளிகள் மற்றும் தடைகள் |
கருத்திட்ட பூர்த்தி அறிக்கை | - |
ஏனைய விடயங்கள் / குறிப்புகள் | காலநிலை பற்றிய ஐக்கிய நாடுகள் சட்டக சமவாயத்திற்கு மார்ச் மாத இறுதியில் மதிப்பீடு சமர்ப்பிக்கப்படும். |
SWITCH-ஆசிய நிலைபேறான நுகர்வு மற்றும் உற்பத்தி தேசிய கொள்கை உதவி ஆக்கக்கூறு இலங்கை
துறை | சூழல்/ பொருளாதாரம்/ சமூகம் |
நோக்கம் | SCP ஊக்குவிப்புக்கு ஒழுங்குமுறைப்படுத்தும் கொள்கை உபகரணங்கள் மற்றும் பொருத்தமான பொருளாதாரத்தை அமுல்படுத்துதல் மற்றும் தடுத்தல், தெரிவு செய்தல் என்பவற்றில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவுதல் |
காலம் | 4 வருடங்கள் 2015 சனவரி 15 முதல் 2019 சனவரி 15 வரை |
நிதியுதவி அளிக்கும் நிறுவனம் | ஐரோப்பிய யூனியலிருந்து கொடை |
இலக்கு குழு | பொதுமக்கள், கல்விமான்கள், ஆராய்ச்சியாளர்கள், பாடசாலை பிள்ளைகள் |
அமுல்படுத்தும் பிரதேசம் | தேசிய மட்டத்தில் அமுலாக்கல் |
விளைவுகள் (பூர்த்திசெய்யப்பட்ட வெளியீடுகள்) |
|
கருத்திட்ட பூர்த்தி அறிக்கை | அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது |
ஏனைய விடயங்கள் / குறிப்புகள் | மேலதிக விபரங்களுக்க SCP இணையத்தளம் www.scp.mmde.gov.lk |