small gov
மாகாணம் மாவட்டம் பி.செ.பி. நகரம்பரப்பளவு வர்த்தமானி அறிவிப்பு
மத்திய நுவரெலியா நுவரெலியாநுவரெலியா 4.2 km21487/10 Dated: 2007.03.05
முக்கியம்
  • உயர் உயிர் பல்வகைமை கொண்ட முக்கியமான ஈர நில சூழல் முறைமையாகும்.
  • இயற்கை வனப்பு மிக்க கவர்ச்சிகரமான சுற்றுலா தளமாகும்.
  • விவசாய நோக்கத்திற்கு நீர் மூலமாகும்.
  • நகர கழிவகற்றல் மற்றும் விவசாய கழிவுகள் மற்றும் முற்றுகையிடக்கூடிய தாவர இனங்கள் என்பவற்றின் காரணமாக சூழல் முறைமைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்.