"National Environment Week" - from 30th May to 05th June
- May 30 - Environmental Conservation Awareness Day through Attitude Development
- May 31 - Environmental Cleanliness Awareness and Attitude Development Day
- June 01 - Climate Change and Air Pollution Impact Mitigation Promotion Day
- June 02 - Biodiversity Conservation Day
- June 03 - Water and Water Resources Conservation Day
- June 04 - Coastal Cleanup Day
- June 05 - Tree Planting and Celebration of World Environment Day
“ජාතික පරිසර සතිය” - මැයි 30 සිට ජූනි 05 දක්වා
- මැයි 30 - ආකල්ප ප්රර්වධනය තුළින් පරිසර සංරක්ෂණය සදහා දායකත්ව දිනය
- මැයි 31 - පරිසර පවිත්රතාවය පිළිබද දැනුම සහ ආකල්ප ප්රර්වධන දිනය
- ජුනි 01 - දේශගුණික විර්පයාස සහ වායු දූෂණයේ බලපෑම් අවම කිරීම ප්රර්වධන දිනය
- ජුනි 02 - ජෛව විවිධත්ව සංරක්ෂණ දිනය
- ජුනි 03 - ජලය හා ජල මූලාශ්ර සංරක්ෂණ දිනය
- ජුනි 04 - රළ කලාප පවිත්ර කිරීමේ දිනය
- ජුනි 05 - රුක් රෝපණය හා ජගත් පරිසර දින සැමරුම
"தேசிய சுற்றாடல் வாரம்" - மே 30 முதல் ஜூன் 05 வரை
- மே 30 - மனப்பாங்கு மேம்பாட்டின் மூலம் சூழல் பாதுகாப்புக்கு பங்களிக்கும் தினம்
- மே 31 - சூழல் தூய்மை தொடர்பான அறிவு மற்றும் மனப்பாங்கு மேம்பாட்டுத் தினம்
- ஜூன் - 01 காலநிலை மாற்றம் மற்றும் வளி மாசுபாட்டின் தாக்கங்கள் குறைக்கப்படுவதை ஊக்குவிக்கும் தினம்
- ஜூன் - 02 உயிர்ப் பல்வகைமை பாதுகாப்புத் தினம்
- ஜூன் - 03 நீர் மற்றும் நீர் மூலாதாரங்களை பாதுகாக்கும் தினம்
- ஜூன் - 04 கரையோர வலயங்களை தூய்மைப்படுத்தல் தினம்
- ஜூன் - 05 மர நடுகை மற்றும் உலக சுற்றாடல் தினக் கொண்டாட்டம்
Environment Circuars 2026






